
’திரெளபதி’ விமர்சனம்
விழுப்புரம் மாவட்டத்தில் அந்த அழகான கிராமத்தில் சிலம்பம் ஆசிரியராக இருக்கிறார் ருத்ர பிரபாகரன்(ரிச்சர்ட்). அவரின் மனைவி திரௌபதி(ஷீலா ராஜ்குமார்). வெளியூரில் இருந்து வரும் அரசியல்வாதி உள்ளிட்ட கும்பல் கிராம நலனை பாதிக்கும் வகையில்,போர் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை ஊரும், திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது. …
’திரெளபதி’ விமர்சனம் Read More