
நல்ல படங்கள் தர ‘திருநாள்’ வெற்றி தந்துள்ள ஊக்கம் : ஜீவா
பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவான ‘திருநாள்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘திருநாள்’ படத்தின் நாயகன் நடிகர் பேசும்போது ”இன்று …
நல்ல படங்கள் தர ‘திருநாள்’ வெற்றி தந்துள்ள ஊக்கம் : ஜீவா Read More