
‘திருநாள்’ விமர்சனம்
அனைவரும் வன்முறையை கைவிட்டு அஹிம்சையை தேடிப் போகும் நாள்தான் உண்மையான ‘திருநாள் ‘ என்று இறுதியில் கருத்து கூறுகிறது படம். வன்முறையை மையமாக்கி கதை பின்னி காரம் ,மணம், மசாலா சேர்த்து பாஸ்ட் புட்டாக்கி ‘திருநாள’ படமாக பரிமாறியிருக்கிறார்கள். என்ன கதை? …
‘திருநாள்’ விமர்சனம் Read More