
டாஸ்மாக் காட்சிகளே இல்லாமல் இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படம்!
அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ கடவுள் இருக்கான் குமாரு . “ இதில் நிக்கி கல்ராணி , ஆனந்தி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி ஜி.வி.பிரகாஷ் …
டாஸ்மாக் காட்சிகளே இல்லாமல் இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படம்! Read More