
‘தொண்டன்’ விமர்சனம்
நம்மைவிட்டு வேகமாகப் பறந்து போகும் ஆம்புலன்ஸ் டிரைவர் பற்றி நாம் நினைத்துப்பார்த்துண்டா? அவர்களை நினைத்து , அவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து எடுத்திருக்கிறார்.அதுதான் ‘தொண்டன்’ . நாட்டு நடப்பு பற்றி கோபம் கொள்ளும் இளைஞன் பாத்திரம் என்றால் சமுத்திரக்கனிக்கு அல்வா சாப்பிடுவது …
‘தொண்டன்’ விமர்சனம் Read More