
இவர்கள்தான் சினிமாவை வாழவைக்கும் தயாரிப்பாளர்கள் : ‘தூக்குதுரை’ படத்தின் தயாரிப்பாளர் பேச்சு!
ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா நடைபெற்றது. …
இவர்கள்தான் சினிமாவை வாழவைக்கும் தயாரிப்பாளர்கள் : ‘தூக்குதுரை’ படத்தின் தயாரிப்பாளர் பேச்சு! Read More