
‘சூப்பர் டூப்பர் ‘ படம் எப்படி ? நாயகன் துருவா கூறுகிறார்!
ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. வளர்ந்து வரும் நடிகர் துருவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ சூப்பர் டூப்பர்’ இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் துருவா. …
‘சூப்பர் டூப்பர் ‘ படம் எப்படி ? நாயகன் துருவா கூறுகிறார்! Read More