
தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஹீரோ விமல் தான்: கே.ராஜன் பாராட்டு!
40 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் துடிக்கும் கரங்கள். தற்போது ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை தயாரிப்பில் அதே டைட்டிலில் உருவாகி இருக்கும் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் …
தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஹீரோ விமல் தான்: கே.ராஜன் பாராட்டு! Read More