
போதைக்கு அடிமையான மாணவர்கள் பற்றிய படம் ‘துலாம்’..!
‘வி மூவிஸ்’ சார்பில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷ் தயாரித்துள்ள திரைப்படம் ‘துலாம்’. இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க நாயகியாக டெப்லினா ஜாக்சி நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங், மோனா பிந்ரே மற்றும் ‘ஈரமான ரோஜாவே’ புகழ் …
போதைக்கு அடிமையான மாணவர்கள் பற்றிய படம் ‘துலாம்’..! Read More