
‘துரிதம்’ படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குநர்!
இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோடு மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம். இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குநர் சீனிவாசன் இந்த துரிதம் …
‘துரிதம்’ படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குநர்! Read More