
‘துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய’நில்லாமலே’ பாடலுக்கு வரவேற்பு!
இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடரான சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘துரிதம்’. தமிழ் சினிமாவில் ரொம்பவே அரிதாக வெளியாகும் ரோடு மூவி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் சண்டியர் பட நாயகன் ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஈடன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் …
‘துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய’நில்லாமலே’ பாடலுக்கு வரவேற்பு! Read More