
ட்ராமா’ (Trauma)திரைப்பட பர்ஸ்ட் லுக் வெளியிட்டு வாழ்த்திய விஜயசேதுபதி!
டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடிக்கும் விறுவிறுப்பான மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘ட்ராமா’ படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுப் …
ட்ராமா’ (Trauma)திரைப்பட பர்ஸ்ட் லுக் வெளியிட்டு வாழ்த்திய விஜயசேதுபதி! Read More