
தஞ்சையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “லாங்க்வால்” மால்!
தஞ்சையில் லாங்வால் வணிக வளாக துவக்க விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த …
தஞ்சையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “லாங்க்வால்” மால்! Read More