
போர்க்களத்தில் வென்ற லயோலா கல்லூரி!
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 பட்டம் பெறும் இறுதிப் போட்டியில், லோயோலா கல்லூரி கால்பந்து அணி STEDS HCLF SFC அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றது. இந்த நிகழ்வில் …
போர்க்களத்தில் வென்ற லயோலா கல்லூரி! Read More