
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், விருதை வென்ற ‘உடன்பால்’
டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. சென்னை சர்வதேச திரைப்பட விழா …
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், விருதை வென்ற ‘உடன்பால்’ Read More