
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெளியீடு ‘உப்பு புளி காரம்’ சீரிஸ், மே 30 !
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான ‘குடும்பப் பாட்டு’ …
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெளியீடு ‘உப்பு புளி காரம்’ சீரிஸ், மே 30 ! Read More