
மே 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘உருச்சிதை’..!
VDS சினிமாஸ் சார்பில் வேணுகோபால் தேவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘உருச்சிதை’. அறிமுக இயக்குநர் எம்சிவி தேவராஜ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் கார்த்திகேயன் மற்றும் சுகுணா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தில் நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். …
மே 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘உருச்சிதை’..! Read More