உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா !

திரைப்பட விநியோக நிறுவனமான உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின், புதிய அலுவலகம் சென்னையில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை, தொடர்ந்து வழங்கி வரும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மற்றும் திரையரங்க வெளியீடு விநியோகம் செய்யும் “உத்ரா புரொடக்‌ஷன்ஸ் …

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா ! Read More