
நீதிமன்றம் மூலம் போராடி ‘சாமானியன்’ டைட்டிலை வென்ற ராமராஜன் பட தயாரிப்பாளர்!
வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். …
நீதிமன்றம் மூலம் போராடி ‘சாமானியன்’ டைட்டிலை வென்ற ராமராஜன் பட தயாரிப்பாளர்! Read More