‘ஹபீபி’ படத்தின் பாடலை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர்!

‘ஹபீபி’ படத்தின் பாடலை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வெளியிட்டார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் அனுப்பி உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிற வேளையில் …

‘ஹபீபி’ படத்தின் பாடலை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர்! Read More