
‘பாட்டில்’ கதை பேசிய பாடல் வெளியீட்டு விழா!
பெதர்டச் எண்டர் டெய்மெண்ட்ஸ் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் படம் ‘வா’ இதை தயாரிப்பவர் அருண் விஜய் மாமனார் டாக்டர் மோகன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நடந்தது. வரவேற்புரையாற்றிய இயக்குநர் ரத்தினசிவா,தான் உதவி இயக்குநர் ஆக பட்ட சிரமங்களைக் கூறினார். லிங்குசாமியைப் …
‘பாட்டில்’ கதை பேசிய பாடல் வெளியீட்டு விழா! Read More