
‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ விமர்சனம்
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே ? வானம் முடியுமிடம் நீதானே? என்ற பாடல் வரிகள் தாய்ப் பாசத்தை வெளிப்படுத்தும். ஆனால் இந்த ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ படமோ தன் பால் ஈர்ப்பைப் பற்றிப் பேசுகிறது. இப்படித் தன்பால் ஈர்ப்பாளர்களை மையமாக …
‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ விமர்சனம் Read More