
4 மில்லியன் பார்வையாளர்கள்: வியத்தகு வரவேற்பைப் பெற்ற ‘வணங்கான்’ டீசர்!
‘அமைதிப்படை 2’, ‘கங்காரு’, ‘மிகமிக அவசரம்’, ‘மாநாடு’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், பாலாவின் இயக்கத்தில் தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் …
4 மில்லியன் பார்வையாளர்கள்: வியத்தகு வரவேற்பைப் பெற்ற ‘வணங்கான்’ டீசர்! Read More