
‘வாரிசு ‘விமர்சனம்
சில படங்களின் தலைப்பே கதையைச் சொல்லிவிடும் அப்படித்தான் இதுவும். சரத்குமாருக்குத் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், விஜய் என்று மூன்று பிள்ளைகள். முதல் இரண்டு பிள்ளைகளும் தந்தைக்கு உதவியாக வியாபாரத்தில் இருக்கிறார்கள். சுதந்திர மனப்பான்மையுடன் இருக்கும் விஜய் முரண்பாடுகளால் வீட்டை விட்டுவிட்டுப் …
‘வாரிசு ‘விமர்சனம் Read More