
பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்டிய வசுந்தரா!
ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரம் இவருக்கு. இந்தப் படத்தில் சென்னை நகருக்குள் மிகவும் வேகமாக …
பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்டிய வசுந்தரா! Read More