
வில்லி கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்க வேண்டும்: வசுந்தரா விருப்பம்!
இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக …
வில்லி கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்க வேண்டும்: வசுந்தரா விருப்பம்! Read More