
‘சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வீர தீர ‘சூரன்’!
‘சியான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீர “சூரன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகும் …
‘சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வீர தீர ‘சூரன்’! Read More