ஜல்லிக்கட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் வீரத்திருவிழா !
இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “ ஒரு கனவு போல “ அதை தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக “வீரத்திருவிழா “ என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள் சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் …
ஜல்லிக்கட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் வீரத்திருவிழா ! Read More