
RJ பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ ஓடிடி தளத்தில் 2 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !
திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷம், திரைப்படம் இப்போது ஜீ5 ஓடிடி தளத்திலும் அதே வெற்றியை பெற்று சாதனை படைத்து வருகிறது. ஜூலை 15, 2022 அன்று ஜீ5 இல் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியான குறுகிய காலத்திற்குள் …
RJ பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ ஓடிடி தளத்தில் 2 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை ! Read More