
எல்லாப் புஸ்பாக்களுக்கும் நான்தான் புருஷன் : சினிமா விழாவில் சூரி ஆபாசப் பேச்சு
சமீப காலமாக காமெடியன் சூரி சினிமா விழா மேடை கிடைத்தால் போதும் அறுத்துத் தள்ளிவிடுவார். படப்பிடிப்பில் நடந்த கலாட்டாக்கள் என்கிற பெயரில் அங்கே நடந்த கூத்துகளைப்பற்றி அளந்து விடுவார். பத்திரிகையாளர்கள் சூரி பேச ஆரம்பித்தாலே பீதியாகி விடுவார்கள். சூரியின் பேச்சில் காமெடி …
எல்லாப் புஸ்பாக்களுக்கும் நான்தான் புருஷன் : சினிமா விழாவில் சூரி ஆபாசப் பேச்சு Read More