
500 வது எபிசோடில் ராஜ் டிவியின் ‘வெள்ளித்திரை’ திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘வெள்ளித்திரை’. இந்த நிகழ்ச்சியில் திரையுலகில் தினமும் நடைபெறும் சம்பவங்கள் செய்திகளாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது . மேலும், திரையுலகிற்கு வரும் புதுமுகங்களை அறிமுகப் படுத்தும் ‘புதுமுகம் …
500 வது எபிசோடில் ராஜ் டிவியின் ‘வெள்ளித்திரை’ திரையுலக பிரபலங்கள் வாழ்த்து! Read More