
‘வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு!
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் …
‘வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு! Read More