
தயாரிப்பாளருக்கு ஜோடியாகும் சாந்தினி..!
‘கறிச்சோறு’ படத்துக்காக தயாரிப்பாளருக்கு ஜோடியாகும் சாந்தினி..! Tag Entertainment சார்பில் தயாரிக்கப்படும் புதிய திரைப்படம் ‘கறிச்சோறு’. இந்தப் படத்தில் இந்த நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் வெண் கோவிந்தாவே முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கவுள்ளார். மேலும், ‘மைம்’ கோபி, …
தயாரிப்பாளருக்கு ஜோடியாகும் சாந்தினி..! Read More