
’லக்கி பாஸ்கர்’ திரைப்பட விமர்சனம்
துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி, ராம்கி, மானசா ,சூர்யா சீனிவாஸ், சர்வத்மான் டி.பானர்ஜி,சிறுவன் ரித்விக்,சச்சின் கெடேக்கர், சாய்குமார், டினு ஆனந்த், சிவ நாராயணா நரி பெட்டி, சரண் லக்க ராஜு நடித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஜி.வி .பிரகாஷ் …
’லக்கி பாஸ்கர்’ திரைப்பட விமர்சனம் Read More