
‘விடுதலை’ பாகம் 1 விமர்சனம்
விஜய்சேதுபதி, சூரி, கெளதம்மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன், தமிழ், மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெயமோகன் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை இளையராஜா.தயாரிப்பு ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார். தர்மபுரி போன்ற ஒரு மலையும் மலை …
‘விடுதலை’ பாகம் 1 விமர்சனம் Read More