
’ஸ்கெட்ச்’ விமர்சனம்
விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க மூவிங் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. தன் முதலாளிக்காக அவர் சொல்லும் வேலையை எல்லாம் ஸ்கெட்ச் போட்டு முடித்துக் கொடுக்கும் நாயகனின் கதைதான் திரைப்படம். …
’ஸ்கெட்ச்’ விமர்சனம் Read More