
50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, விருந்து வைத்த ‘தனம்’ சீரியல் குழு !
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், அடுத்ததாக, மக்களுக்கு விருந்தாக வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை, விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களைப் பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர். தமிழ் …
50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, விருந்து வைத்த ‘தனம்’ சீரியல் குழு ! Read More