சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் …

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இந்த …

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ Read More

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ !

உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் …

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ ! Read More

மகளிர் கல்லூரி விழாவில் துருவ் விக்ரம்!

சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை விழாவில் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சென்னை மாநகரிலுள்ள …

மகளிர் கல்லூரி விழாவில் துருவ் விக்ரம்! Read More

கோயம்புத்தூர் கே ஜி சினிமாஸில் ‘விக்ரம்’ பட 100 வது நாள் கொண்டாட்டம் !

இந்த வருடத்தின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர், இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த, உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் 100 நாட்களை, வெற்றிகரமாக கடந்துள்ளது. இப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் ரசிகர்கள் முன்னிலையில் கோயம்புத்தூர் கே ஜி சினிமாஸ் திரையரங்கில் கோலாகலமாக …

கோயம்புத்தூர் கே ஜி சினிமாஸில் ‘விக்ரம்’ பட 100 வது நாள் கொண்டாட்டம் ! Read More

பணிப்பெண் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்!

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம் சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு …

பணிப்பெண் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்! Read More

ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது: சீயான் விக்ரம் உருக்கம்!

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு …

ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது: சீயான் விக்ரம் உருக்கம்! Read More

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ முன்னோட்டம் வெளியீட்டு விழா!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று மிகச் சிறப்பாக விஆர் மாலில் நடந்தது. ‘கோப்ரா’ முன்னோட்டம் வெளியீட்டு விழா: படங்கள்!

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ முன்னோட்டம் வெளியீட்டு விழா! Read More

‘கோப்ரா’ சைக்கலாஜிக்கல் திரில்லர்: சீயான் விக்ரம்

திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்,“கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் …

‘கோப்ரா’ சைக்கலாஜிக்கல் திரில்லர்: சீயான் விக்ரம் Read More