
ராம் கோபால் இயக்கும் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ சர்ச்சையில் சிக்குமா?
தான் இயக்கும் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ பற்றி ராம் கோபால் கூறுகிறார்: தமிழகத்தை உலுக்கிவந்த கொள்ளையன் வீரப்பனின் வாழ்க்கைப் பின்னணியையும், வீரப்பனை வீழ்த்த போலீஸார் நடத்திய ஆபரேஷன் குக்கூன் பற்றியதுமே இந்த படம். இந்தப் படத்தின் கதை கண்ணண் என்ற போலீஸ் …
ராம் கோபால் இயக்கும் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ சர்ச்சையில் சிக்குமா? Read More