
தந்தைக்கும் மகனுக்குமான உறவைப்பற்றிக் கூறும் படம் ‘விருது’
ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி நாடார் தயாரிக்கும் படம் . இதில் கதாநாயகனாக பதினைந்து வயதே நிரம்பிய அச்சயன் என்கிற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மன்மதராசா …
தந்தைக்கும் மகனுக்குமான உறவைப்பற்றிக் கூறும் படம் ‘விருது’ Read More