
சினிமா பின்னணியில் உருவாகும் படம்’விரைவில் இசை’
திரையுலகக் கனவில் இருக்கும் இரண்டு இலட்சிய இளைஞர்களின் தேடலின் கதை ‘விரைவில் இசை’.வெவ்வேறு திசையில், போக்கில் செல்கிற இருவேறு காதல்கதைதான் என்றும் இதைக் கூறலாம். இப்படத்தை திருமாருதிபிக்சர்ஸ் சார்பில் மாருதி.டி பாலகிருஷ்ணன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்குகிறார். இவர் ‘நினைத்தாலே …
சினிமா பின்னணியில் உருவாகும் படம்’விரைவில் இசை’ Read More