
நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது – ராதாரவி
சென்னைஆர்.கே.வி.ஸ்டூடியோவின் பிரிவியூ திரையரங்கில் முத்துக்குமார் வான்ட்டேட் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சிறப்புவிருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு,ராதாரவி, கங்கைஅமரன்,பெப்சிசிவா, இயக்குநர் அரவிந்த்ராஜ், ஜாக்குவார் தங்கம்,பாடகர் நரேஷ் ஐயர், இயக்குநர் …
நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது – ராதாரவி Read More