
சத்தியபாமா பல்கலைக்கழகம் கொண்டாடிய ‘உலக எர்த் ஹவர்’ 2016 !
உலக எர்த்ஹவர் தினத்தில் (19-3-2016) 1-மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து கையில் மெழுகு வர்த்தி ஏந்தி சத்தியபாமா பல்கலைகழக மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மின்சாரத்தை சேமித்து உலக எர்த்அவர் தினத்தை கொண்டாடினர். உலக இயற்கை நிதியம் என்ற நிறுவனம் முதல் …
சத்தியபாமா பல்கலைக்கழகம் கொண்டாடிய ‘உலக எர்த் ஹவர்’ 2016 ! Read More