
’யா யா’ பட தயாரிப்பாளரின் அடுத்த படம்!
”M10 PRODUCTIONS” சார்பாக M.S.முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் “யா யா”. இப்படத்தில் “மிர்ச்சி” சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் …
’யா யா’ பட தயாரிப்பாளரின் அடுத்த படம்! Read More