
‘யாரோ’ விமர்சனம்
யாரோ தன்னைப் பின் தொடர்வது போலவும் யாரோ தன்னை உற்றுக் கவனிப்பது போலவும் தன்னைக் கண்காணிப்பது போலவும் பயந்து நடுங்குகிறான் கதாநாயகன். தான் விபத்தை சந்திப்பதைப் போலவும் தன்னை யாரோ கொலை செய்ய வருவதைப் போலவும் கனவு வருகிறது. நடுங்கிக் கொண்டிருக்கிறான் …
‘யாரோ’ விமர்சனம் Read More