
ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’
‘யாத்ரீகன்’. 10 வயது முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் பயணக்கதை ! இப்படத்துக்குக் கதை திரைக்கதை எழுதி இயக்குபவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். ஆதியாக கிஷோர் நடிக்கிறார். கதையைக் கேட்டு பிடித்துப்போய் நடிக்கச் …
ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’ Read More