
பரவிடும் வதந்திகள் : அதிர்ச்சியில் நடிகர் யுகேந்திரன்!
பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் யுகேந்திரன். சைலண்ட் வில்லனாக நடித்து அப்படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றார். அதன்பிறகு பல படங்களில் நல்லது, கெட்டது என அனைத்தும் கற்றுக் கொண்ட யுகேந்திரன். தற்போது நல்ல கதாபாத்திரத்துக்கு காத்திருக்கிறார். என்னதான் சொல்கிறார்? ”பிறப்பிலேயே …
பரவிடும் வதந்திகள் : அதிர்ச்சியில் நடிகர் யுகேந்திரன்! Read More