
25 ஆண்டுகளைக் கடந்த யுவன் சங்கர் ராஜா!
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, வலி, போதை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என யுவன் தான் அனைத்தும். தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா 25 …
25 ஆண்டுகளைக் கடந்த யுவன் சங்கர் ராஜா! Read More