
இனிமேல் நான் கதைகளைக் கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் :விமல்!
ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களிடம் விருப்பமான தளமாக இருந்து வருகிறது. ஜீ5 ன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குநர் பிரசாந்த் …
இனிமேல் நான் கதைகளைக் கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் :விமல்! Read More