பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகும் ‘தருணம்’

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’. சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்திருக்கும் …

பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகும் ‘தருணம்’ Read More